என்ன கொடுமை சார் இது???
கோவிலுக்கு செல்வதற்கு பலருக்கு பல காரணங்கள் இருக்கும்..
சிலர் புண்ணியம் தேடி செல்வர்..
சிலர் மன அமைதிக்காக செல்வர்..
சிலர் வேண்டுகோள்களோடு செல்வர்..
சிலர் பாபங்களோடு செல்வர்..
சிலர் புண்ணியம் தேடி செல்வர்..
சிலர் மன அமைதிக்காக செல்வர்..
சிலர் வேண்டுகோள்களோடு செல்வர்..
சிலர் பாபங்களோடு செல்வர்..
எது எப்படியாயினும்..
கோவிலோ, மசூதியோ, தேவாலயமோ.. மனம் ஒருமுகப்பட்டு வேண்டினால் நல்லது என்பது பொதுவான கருத்து..
சரி.. தலைப்புக்கு வருவோம்..
கடந்த ஞாயிறன்று காலை 5 மணியளவில் சென்னை வடபழனி முருகன் கோவிலுக்கு நண்பனுடன் சென்றிருந்தேன்.. நாங்கள் சென்றிருந்த வேலை முடிய சிறிது நேரமாகலாம் என்றிந்த வேளையில்.. சரி ஒரு காபி குடிக்கலாமேன்னு பக்கத்திலிருக்கும் தேனீர் கடைக்கு சென்றோம்.. (காபி குடிக்க காபி கடைக்கு தானே போகனும். நீ ஏன் தேனீர் கடைக்கு போனன்னு குமார் கேட்கிறான்)
அப்போது எங்கள் கண்ணில் விழுந்த காட்சி, அந்த அதிகாலை வேளையிலும் மயிர்கூச்செறிய செய்தது..
நாங்களாவது ஒரு வேலையாக அங்கு சென்றிருந்தோம்.. மேலே குறிப்பட்ட காரணங்களுக்காக கோவிலுக்கு வருவோரின் நிலை என்னாகும் என்று நினைத்துப் பார்க்கவே பயமாக இருந்தது..
ஏங்க.. தெரியாமத் தான் கேட்கறேன்..
”கொடுமை கொடுமைன்னு கோவில்லுக்கு போனா, அங்க ஒரு கொடுமை தலை விரிச்சி ஆடுச்சாம்” என்ற பழமொழிக்கு அர்த்தம் இது தானோ??
முடியல.. அழுதுடுவேன்..
அதனால இத்தோட முடிச்சகறேன்..
9 comments:
Subscribe to:
Post Comments (Atom)
டேய் மாரி, சூரி, எல்லாரும் வாங்கடா
நம்ம அகிலாண்ட நாயகன ஒருத்தன் கிண்டலடிச்சு பதிவு போட்ருக்கான், உடனே கிளம்புங்க, தங்கத் தமிழன் சின்ன சூரியன் அகிலாண்ட நாயகன் ஜே.கே.ஆர எதிர்த்து பதிவு போட்டு நீங்க எல்லாம் பெரிய ஆளாயிடலாம் நினைச்சா இந்த ஜே.பி.ஆரு விடமாட்டாண்டா.
இப்பவே சங்கத் தலைவி ராப், பொருளாளர் அப்துல்லா மற்றும் போர்படைத் தளபதி கார்கி எல்லாருக்கும் செய்தியனுப்புறேன்
கிரி says
ஹா ஹா ஹா
கார்க்கி says
யார பார்த்து என்ன சொன்னிங்க? இதோ வரேன் ஆட்டோவும் ஆட்களும் சேர்த்துகிட்டு வர்றேன்
கோவி.கண்ணன் says
ஆண்டவன் ஆசிர்வதிக்கும் அருணாச்சலம் இவர் தானா ?
:)
Thooya says
கிகிகிக்
நாமக்கல் சிபி says
ஏன் இந்த கொலை வெறி கலரு டெம்ப்ளேட்ல?
நாமக்கல் சிபி says
//கிகிகிக்//
கீகீகீகீ!
குகுகுகு
கூகூகூகூ
கெகெகெகெ
கேகேகேகே
கைகைகைகை
கொகொகொகொ
கோகோகோகோ
கௌகௌகௌகௌ
ஜோசப் பால்ராஜ் says
கார்க்கி, இன்னொரு செட் ஆளுங்கள ஆட்டோவோட நாமக்கல் சிபி அண்ணாச்சி வீட்டுக்கு அனுப்புங்க.
நம்ம பபாவ வம்பிழுக்கிறாருப்பா அவரு.
ச்சின்னப் பையன் says
ஹா ஹா ஹா