என் அன்னைத்தமிழ் கூறும் நல்லுலகிற்கு என் வணக்கங்கள்..
கடந்த மாதம் PITக்கு புகைப்படம் அனுப்ப நீங்கள் உதவியது போல் இந்த முறையும் நீங்கள் தான் உதவ வேண்டும்...

1. பட்ட மரத்திற்கு துணையாக ஒரு முதுபெரும் இளைஞர்..

2. எங்கே செல்லும் இந்த பாதை??

3. ஆறு அறிவின் முன் ஐந்தறிவு சரண்..

4. தியாகச் சுடர்..
மக்களே சீக்கிரமா உங்க தேர்வை சொல்லுங்க..
டிஸ்கி::
போன முறை மாதிரியே கடைசில அண்ணி சொல்லறத தான நீ அனுப்ப போற, அப்புறம் ஏன்டா எங்கள இம்சை படுத்தறன்னு குமாரு கோவிச்சுகறான்..
6 comments:
//போன முறை மாதிரியே கடைசில அண்ணி சொல்லறத தான நீ அனுப்ப போற, அப்புறம் ஏன்டா எங்கள இம்சை படுத்தறன்னு குமாரு கோவிச்சுகறான்..//
ஐய்யங்காரும் அதையேத்தாண்டாம்பி கேக்குறார்.
தியாகச் சுடரே
பெற்றுத் தரும்
வெற்றி தீபம்!
வாழ்த்துக்கள்!
//போன முறை மாதிரியே கடைசில அண்ணி சொல்லறத தான நீ அனுப்ப போற, அப்புறம் ஏன்டா எங்கள இம்சை படுத்தறன்னு குமாரு கோவிச்சுகறான்.//
:P
:))1st one and the 4th one outstanding.. :))
:))1st one andha the last one outstanding anna.. :)))
:-)
பால், ராமலஷ்மி, தூயா, ஸ்ரீமதி நன்றி..
Post a Comment